லண்டன் இம்பீரியல் கல்லூரி
லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.
Read article